News
JANUARY 2026
25th January 2026
தினம் ஒரு அகவல் 17
தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
தூய கலாந்த சுகம் தரும் வெளி எனும்
ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !
கலாந்தம் : கலைகளின் முடிவு ( கலை + அந்தம் )
தூய்மையான கலைகளின் எல்லையைக் கடந்ததுமான பேரின்பத்தைத் தரும் வெளியாகவும், சிறப்புடன் நிலைபெற்ற ஞானசபையாகவும் திகழும் அருள்மயமான பேரொளியே


