News
APRIL 2026
18th April 2026
தினம் ஒரு அகவல் 199 – 200
199 – 200 தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
தேவி உற்று ஒளிர் தரு திரு உருவுடன் எனது
ஆவியில் கலந்த ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !
சிவம் மற்றும் சக்தியுடன் கூடிய திரு உருவ வடிவான சச்சிதானந்த வடிவில் வந்து, என்னுடைய ஆன்மாவில் இரண்டறக் கலந்து ஒளிர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


