News
AUGUST 2026
3rd August 2026
தினம் ஒரு அகவல் 408
நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 408
நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறவியல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீர், பூமி உட்பட எங்கும் நிறைந்துள்ள இயற்கையின் செயல்பாடுகளையும், அவற்றின் ஆற்றல்களையும், திறன்களையும் மிகச் செம்மையாக வகுத்து நிலைநிறுத்திய பேரருள் ஒளியே!


