News
SEPTEMBER 2026
3rd September 2026
தினம் ஒரு அகவல் 464
காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 464
காற்றிடைப்பூ இயல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
கருதுறு – கருதி ஆராயப்படும் திறவியல் – திறன்களின் இயல்பு
காற்று வீசப்படும் பூமியின் தன்மையை இயல்பாக பொருந்தி வீசக்கூடிய இயல்பான ஆற்றலை அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.


