News
SEPTEMBER 2026
13th September 2026
தினம் ஒரு அகவல் 482
காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 482
காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உள்ளம் என்று அழைக்கப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு கருவிகளையும் சுவாசம் இருக்கும் வரை ஆற்றலாய் செயல்படுத்த வைக்கும் அருட்பெருஞ்ஜோதி !


