News
MARCH 2026
7th March 2026
தினம் ஒரு அகவல் 58
58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி !
சாதி, மதம், சமயம் ஆகிய எந்தவிதமான எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவராக இருக்கின்றவரும், ஆதியில் தோன்றி அனாதியாக (முடிவில்லாமல்) என்றும் நிலைத்திருப்பவருமான அருட்பெருஞ்ஜோதியே!


