தினம் ஒரு அகவல் 87
87. சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்
அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !
ஓங்கார பிரணவமான “ஓம்” என்பதிலும், மற்றும் பஞ்சபூதங்களின் சூட்சும நிலையிலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கிறார்.