News
AUGUST 2025
8th August 2025

குரு உபதேசம் 4481
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்….
நாட்டுப்பற்றுள்ள மக்கள் ஆட்சிக்கு வருவார்கள், பருவமழை தவறாது பெய்யும், இயற்கை சீற்றங்கள் இருக்காது, கொடிய நோய்கள் வராது, கலப்படம் இருக்காது, லஞ்ச லாவண்யங்கள் இருக்காது, நாட்டில் இயற்கைவளம் பெருகி எப்போதும் பசுமையாக இருக்கும் என்பதை அறியலாம்.
