News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 04
4. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகம் அறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி !
இகநிலைப் பொருள் : இந்த உலகத்தில் உள்ள பொருள்
பரநிலைப் பொருள் : பிரபஞ்சத்தில் உள்ள பொருள்
அகம் அற : உள்ளேயும் வெளியேயும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பிரபஞ்சத்தின் அணுவிலும் அண்டத்திலும் (உள்ளேயும் வெளியேயும்) எவ்வித பேதமும் இன்றிப் பூரணமாக நிறைந்திருக்கும் சத்தியப் பொருளாவார்.


