News
MAY 2026
20th May 2026
தினம் ஒரு அகவல் 260
இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி – 260
இப்படி கண்டு எனை இனி உறுபடி எலாம்
அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி !
இதுவரை ஞான அனுபவத்தில் கண்ட அனைத்தும் மற்றும் இனி நீ அடையவிருக்கும் எல்லா உயர் நிலைகளும் நீ நினைத்தபடியே நிறைவேறும் என்று உறுதியளித்த அருட்பெருஞ்ஜோதியே!


