News
AUGUST 2026
17th August 2026
தினம் ஒரு அகவல் 436
தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 436
தீயிடை பூஎலாம் திகழ்உறு திறம் எலாம்
ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நெருப்பின் தன்மைக்குள்ளேயே, பூமிக்குரிய தன்மையும், அவை இயங்குவதற்கான எல்லா ஆற்றல்களும் இருக்குமாறு செய்து, இவை அனைத்தையும் அறியும்படி வகுத்து அமைத்த பேரருள் ஒளியே!


