News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 474
காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி – 474
காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றின் தன்மை பலதரப்பட்டதாகும். மேலும், காற்று என்பது பல தரப்பட்ட வாயுக்களின் கூட்டமாகும். காற்றுடன் சூரிய ஒளி சேரும்போது ஒளிச்சிதறல்கள் தோன்றி பல நிறக்கூறுகளாகவும் இருக்கும். பலதரப்பட்ட தன்மைகளை அமைத்த அருட்பெருஞ்ஜோதி.


