News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 502
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி – 502
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெருஞ்ஜோதி
உலகியலில் ஆகாயம் என்பது மேல் நிலை (முடிநிலை) என்பதாக கருதப்படுகிறது. சித்தாந்த யோக நிலையிலும் கரணங்களை ஒடுக்கி சித்தி பெறும் நிலை முடி நிலையாக அருளுடன் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


