News
OCTOBER 2026
16th October 2026
தினம் ஒரு அகவல் 542
அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 542
அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்
அகத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உள்ளே மற்றும் வெளியே உள்ள இயக்கங்களின் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை அனைத்தையும் இணைத்து, அதன் இயக்க விதிகளை நம்முடைய உள்ளத்திலேயே நிலைக்கும்படி அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


