News
OCTOBER 2026
18th October 2026
தினம் ஒரு அகவல் 546
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 546
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஆகாயத்தில் காற்றை உண்டாக்கியும், அந்தக் காற்றின் தன்மையில், வெப்பத்தை உண்டாக்கியும், அவை எல்லாம் உயிர்களுக்கு நன்மை தருமாறு நீதியுடன் அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


