News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 612
களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 612
களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
களவில – வஞ்சனையில்லா, கங்கில – எல்லையில்லா, கரையில – கரையில்லாத, அளவில – அளவு இல்லாத,
வஞ்சனையில்லாமல் தன்னிடம் உள்ள அனைத்துப் பொருட்களையும் தரும் கடல் எல்லையற்ற, கரையில்லாத வகையில் வகுத்து அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


