News
MAY 2026
9th May 2026
தினம் ஒரு அகவல் 242
கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 242
கரும சித்திகளின் கலை பல கோடியும்
அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி !
அட்டமா சித்திகளின் எண்ணிலடங்காத, பல கோடிக்கணக்கான நுட்பங்கள் அனைத்தையும், நான் அவற்றின்மேல் ஆதிக்கம் செலுத்தி ஆளும்படியாக (அரசுற) எனக்கு வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!


