தினம் ஒரு அகவல் 240
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 240
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !
கர்ம, யோக, ஞான சித்திகளின் விளைவுகள் மற்றும் முடிவுகள் அனைத்தும் எனக்கு கைக்கூட அருள் செய்யும் அருட்பெருஞ்ஜோதி !