News
JULY 2026
29th July 2026
தினம் ஒரு அகவல் 398
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 398
மண்ணுறு நிலை பல வகுத்து அதில் செயல் பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
நிலப் பூதத்தில் பல வகையான இயல்புகளை அமைத்து, அந்த இயல்புகளின் மூலம் பலதரப்பட்ட செயல்களும் இயக்கங்களும் உலகத்தில் நடக்கும்படிச் செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


