News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 540
புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 540
புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளி உலகத்தின் இயக்கத்தில், அதன் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை உள்ள அனைத்தையும் இணைத்து, அந்த வெளி உலகிலே உள்ள அறத்தின் விதிகளை அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


