News
AUGUST 2026
27th August 2026
தினம் ஒரு அகவல் 452
தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி – 452
தீயிடை உயிர்பல திகழ்உறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பஞ்சபூத சக்திகளே உயிர்கள் பல தோன்றுவதற்கும், வாழ்வதற்கும் மூல ஆதாரம். சூரியன் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது. உயிர்கள் இயக்கம் பெற மூல ஆதாரமாய் நெருப்பினை அமைத்த அருட்பெருஞ்ஜோதி.


