News
AUGUST 2026
26th August 2026
தினம் ஒரு அகவல் 450
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 450
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நெருப்பு என்னும் ஆற்றலை வைத்து அதில் பல ஆக்கங்களை உருவாக்கும் தன்மைகளையும், அக்னி என்னும் ஆற்றலை கொண்டு அதில் நுட்பமான சித்திகளை விளைவிக்க ஏதுவாகவும் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.


