News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 576
காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 576
காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காலமே முதலிய – வித்யா தத்துவங்கள் ஆலுற – உறுதியான
காலம், நியதி, கலை, வித்தை, அராகம் போன்ற தத்துவக் கருவிகள் அனைத்தும், அறிவு சார்ந்த கலைவெளியில் உறுதியாக நிலைபெற்றுச் செயல்படும் வண்ணம் அந்த நுட்பமான அமைப்பை வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி!


