News
JUNE 2026
21st June 2026
தினம் ஒரு அகவல் 324
பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி – 324
பொருட் பதமெல்லாம் புரிந்து மேலோங்கிய
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி !
உலகியல் தத்துவங்கள், பொருட்கள் அனைத்தின் உண்மையையும் நான் அறிந்து கொள்ளச் செய்து, அந்த உலகியல் அறிவுக்கு அப்பாற்பட்ட, மேலான மோட்ச நிலையை எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!


