News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 508
வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 508
வெளியிடைபலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பரவெளியில் உள்ள அண்டங்களை பகுத்துப் பார்த்தால் அதில் பல கோள்கள் இருக்கும். அந்த கோள்கள், கோள்களின் தொகுப்பான அண்டங்கள், அண்டங்களின் இயக்கங்கள் என்று பல விரிவுகளையும் கருணையோடு அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


