News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 562
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 562
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
துரிசு – குற்றம் சுத்த வெளி – தூய்மையான வெளி
குற்றங்கள் யாவும் நீங்கிய மேலான சுத்த வெளியையும், எவ்வித மாசும் இல்லாத சுத்த நல்வெளியையும் படைத்து, அந்த வெளிகளுக்குள் உயிர்கள் உய்யும் வண்ணம் முறையான அமைப்புகளை வகுத்த அருட்பெருஞ்ஜோதி !


