Prasanna
குரு உபதேசம் – 3718
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வாயில்லா ஜீவன்களுக்கு இடையூறு செய்வது தடுக்கப்படும். ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, போராட்டத்தின் மூலமாகவோ மக்களை கொன்று குவிப்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3717
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானியர் துணை இருந்தால் இகவாழ்வாகிய இல்லறத்தை செம்மையாக நடத்திட தேவையான சூழ்நிலை, பொருளாதாரம், அறிவு, ஆள்படை, செயல்களிலே வெற்றி ஆகியவற்றையும் இறைவனை அடைவதான பரவாழ்வாகிய துறவு வாழ்க்கையிலும், துறவிற்கு தேவையான பரிபக்குவம், சூழ்நிலை, தகுதி, பண்பு, அறிவு, செயலாற்றும் திறன் என அனைத்தையும் பெற்று எடுத்துக்கொண்ட செயல்களிலே வெற்றியும், எடுத்துக் கொண்ட லட்சியத்திலே வெற்றியையும் காணலாம். மனிதர்களால் எவ்வளவுதான் அறிவுடன் ஆழ சிந்தித்து முடிவெடுத்தாலும் ஞானியர் துணையின்றி செய்யும் … Read more