Prasanna
குரு உபதேசம் – 3700
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகப்பெருமானே கடவுள் என்றும், அவனது ஆசியை பெற்றிட்டால், மரணத்தை வென்ற மகான்களான நவகோடி சித்தரிஷி கணங்கள் ஆசியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3699
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தக்க ஆசானின் துணையைப் பெறுவார்கள், ஆன்மீகத்தில் முன்னேறி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
குரு உபதேசம் – 3698
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். முருகனை, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவஉணவை உண்டு காலை மாலை இரவு என பத்து நிமிடமேனும் மனமுருகி பூஜிப்பதோடு, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வருவதோடு, முருகனை எப்போதும் நாமஜெபமாகிய பூஜைகளை ஏராளமானோர் செய்திட்டால் இயற்கை சீற்றங்களே வராமல் முருகன் அருள் செய்வான் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3697
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. … Read more