Prasanna
குரு உபதேசம் – 3660
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயிரைக்காப்பாற்றிக் கொள்ளக் கூடிய இரகசியத்தை ஞானிகள் மட்டுமே அறிவார்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3659
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி செய்கின்ற பூஜைகளே சாகாக்கல்வியைத் தரும் என்றும், முருகனது திருவடிகளை மனமுருகி பூஜித்து பூஜித்து நிலையில்லாததையும், நிலையானவற்றையும் அறிந்து, நிலையில்லாததை விட்டு விலகி நிலையான ஒன்றைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான், பாசமெனும் மயக்கத்தில் வீழ மாட்டான்.