Prasanna
குரு உபதேசம் – 3654
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒரு நொடிப் பொழுதில் அநேகம் அநேகம் கோடி சக்திகளை, முருகனின் நாமங்களை அவனது திருவடி பற்றி மனமுருகி சொல்லி சொல்லி முருகனது அருளைப் பெற்றிட்டால், பெறலாம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3653
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… “முருகா” என்று சொல்கின்ற ஒரு மந்திரத்திலேயே அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கும் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.