Prasanna
குரு உபதேசம் – 3635
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… புண்ணியங்கள் செய்தால் வறுமை நீங்கும், நோயில்லா வாழ்வு அமையும், ஞானம் பெருகும், செல்வநிலை பெருகும், நோய் நீங்கும், யோகமும் ஞானமும் கைகூடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3634
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3633
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், நவகோடி சித்தரிஷி கணங்களுக்கும், தலைவனான முருகப்பெருமான் நேரில் தோன்றி ஞானசித்தர் காலத்தை வழி நடத்துவான் என்பதை அறியலாம்.