Prasanna
குரு உபதேசம் – 3623
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கடவுள் நம்பிக்கை உண்டாகும், அன்னதானம் செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் வரும். பாவபுண்ணியத்தில் நம்பிக்கை வரும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3622
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கருணையே வடிவானவனும், ஒரு நொடியிலே உலகை வலம் வரும் ஆற்றல் உடையவனான முருகப்பெருமானின் நாமங்களை சொல்லாவிடில், அவனுக்கு வாழ்க்கையே இல்லை என்பதை உணரலாம்.
குரு உபதேசம் – 3621
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒரு செயலை செய்வதற்கு முன்னரே தாம் செய்யும் செயலிலே உள்ள நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து உணர்ந்து தெளிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வான்.