குரு உபதேசம் – 3620
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகனை வணங்க வணங்க இதுவரை நம்முள் இருந்திட்ட இன, ஜாதி, மொழி, மத பேதங்கள் மறைந்து, மனிதனாக பிறந்த அனைவரையும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணுகின்ற உயர்பண்பு வரும்.

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனிதனாக பிறந்து விட்டால் மட்டும் போதாது அவன் உண்மையிலேயே மனிதனாக ஆக வேண்டும். மனிதனாக பிறந்தவன் தம்மை வழி நடத்துகின்ற தலைவன் முருகனின் நாமங்களை ஏதேனும் ஒருவிதத்தில் பார்த்தோ, பார்த்து படித்தோ, கேட்டோ அல்லது முருகனது பெயர்களை கூவி அழைத்தோ முருகனின் நாமத்தை எந்த வகையாயிலும் எப்போது கூற ஆரம்பிக்கின்றானோ அப்போதுதான் அவன் மனிதனாகவே ஆகிறான். அதுவரை அவன் மனிதனாக பிறந்தாலும் ஜீவதயவின் தலைவனை அழைத்திடாத பட்சத்தில் மனிதப்பண்புகளை முழுமையாக … Read more
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பாசமாகிய சந்திர கலையையும், பசுவாகிய சூரிய கலையையும், பதியாகிய சுழிமுனையில் அறியச் செய்து, பதியாகிய சுழிமுனையில் தானும் ஒடுங்கியிருந்து அருள் செய்வான் முருகப்பெருமான் என்று அறியலாம்.