குரு உபதேசம் – 3595
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… … Read more
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… … Read more
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… புலால் உண்பது பாவம் என்பதை உணரச் செய்தும், புலால் உண்ணும் பழக்கத்திலிருந்து நம்மை மீட்பான் முருகப்பெருமான். மேலும் தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வது பாவம் என்பதையும் உணரச் செய்து, அந்த கொடிய செயலிலிருந்து நம்மை காப்பதோடு இதுவரை நாம் செய்த பாவங்களிலிருந்தும் மீட்டு காப்பான் முருகப்பெருமான்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நிலையில்லாததை நிலையென்று நினைத்து மயங்குகின்ற மயக்கத்திலிருந்து விடுபட்டு தெளிவடையலாம்.