Prasanna
குரு உபதேசம் – 3592
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய ஆகிய நான்கையும் முருகனது ஆசியால்தான் அறிய முடியும் என்றும், இவை நான்கிற்கும் தலைவன் முருகனே என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3591
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானை ஒவ்வொருவரும் தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் என தவறாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனம் உருகி பூஜிக்க பூஜிக்க, நாம் நம் சுவைக்காக பிற உயிர்களை கொன்று புசிப்பது பாவம் என்பதை உணரச் செய்து, புலால் சுவையை … Read more
குரு உபதேசம் – 3590
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உலக நன்மைக்காக அவதரித்தவன்தான் முருகப்பெருமான் என்கிறதை அறிந்தபோதும், முருகனது ஆசியை பெற வேண்டுமாயின், முருகப்பெருமான் வகுத்த தூயநெறிகளை பின்பற்றிட்டால்தான் நாம் முருகனது ஆசியை பெறலாம் என்பதையும் அறியலாம்.