குரு உபதேசம் – 3557
முருகனை வணங்கிட, நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம்.
முருகனை வணங்கிட, நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம்.
முருகனை வணங்கிட, முருகனே முன்னின்று தோன்றி அருளிச்செய்த மகான் நக்கீரப்பெருமான் எழுதிய கவிகளும், மகான் அருணகிரிநாதர் எழுதிய கவிகளும் இதுபோன்ற முதுபெரும் ஞானிகள் எழுதியதும், முருகப்பெருமான் ஆசிபெற்றவர்களாகிய சித்தர்கள் எழுதிய கவிகளாகிய திருமூலர் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ், நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை, திருவள்ளுவரின் திருக்குறள், ஒளவையாரின் ஒளவைக்குறள், அகத்தியர் கவிகள் மற்றும் தேவாரம், திருவாசகம் போன்ற ஞானக்கருத்துள்ள ஞானக்கவிகளே படிப்பதற்கு உகந்தது என்பதையும் உணரச் செய்து அக்கவிகளை படிக்கின்ற வாய்ப்பையும், படித்து உணரும் அறிவையும், உணர்ந்து ஞானியர் … Read more
முருகனை வணங்கிட, நோய், வறுமை, பகை, மன உளைச்சலில்லா வாழ்வை வாழ விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும், மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், தினசரி காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் ஒரு பத்து நிமிடமேனும் மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலர், மகான் கருவூர்தேவர் போன்ற ஞானிகள் நாமங்களை கூறி பூஜை செய்தும் வந்தால்தான் நோயற்ற, வறுமையற்ற, மன உளைச்சலற்ற, பகையற்ற வாழ்வை வாழலாம் … Read more