குரு உபதேசம் – 3523
முருகனை வணங்கிட, இகவாழ்வாகிய இல்லறத்திற்கும், பரவாழ்வாகிய ஞானத்திற்கும் ஆதி ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, இகவாழ்வாகிய இல்லறத்திற்கும், பரவாழ்வாகிய ஞானத்திற்கும் ஆதி ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட ,சைவ உணவை கடைப்பிடித்து, அன்னதானம் செய்து, ஞானிகளை பூஜித்து ஆசிபெற்று நாள்நாளும் பெருகுகின்ற வளர்பிறை போன்ற சிறப்பு அறிவை பெறலாம்.
முருகனை வணங்கிட, சைவ உணவை கடைப்பிடிக்கவும், ஞானிகள் திருவடியை பூசித்து ஆசி பெறவும், முருகப்பெருமானின் ஆசி இருந்தால்தான் முடியும் என்பதை அறியலாம்.