குரு உபதேசம் – 3520
முருகனை வணங்கிட, உழைப்பிற்கு தகுந்த ஊதியம் பெறாமல், அதிகமாக பொருளை பெறுதல் பாவம் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, உழைப்பிற்கு தகுந்த ஊதியம் பெறாமல், அதிகமாக பொருளை பெறுதல் பாவம் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, பத்தாம் வாசலாகிய புருவமத்தியை அறிந்து வெற்றி கண்டவர்களுக்கு இனி பிறவிகள் இல்லை என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, சைவத்தில் நம்பிக்கையும், பக்தியில் நாட்டமும் உண்டாகி முருகனது ஆசியை பெற்று கடைத்தேற்றி கொள்ளலாம்.
முருகனை வணங்கிட, நாள் ஒன்றிற்கு 21600 முறை வந்து போகின்ற மூச்சுக்காற்றின் இயக்கத்தைப் பற்றி அறிகின்ற அறிவைப் பெறலாம்.