Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3515

முருகனை வணங்கிட, சைவ உணவை மேற்கொண்டும் மற்ற உயிர்களிடத்து அன்பு காட்டி வாழ்கின்ற மக்களுக்கு, ஞானத்தலைவன் முருகன் அருள் செய்வான் என்று அறியலாம்.

குரு உபதேசம் – 3514

முருகனை வணங்கிட, இக வாழ்வாகிய இல்லற வாழ்வை செம்மையாக நடத்துவதற்கும், பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கும் முருகப்பெருமான் திருவடியினாலன்றி வேறெந்த வகையிலும் பெற முடியாது என்று அறியலாம்.