Prasanna
குரு உபதேசம் – 3513
முருகனை வணங்கிட, இளமை இருக்கும்போதே உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3512
முருகனை வணங்கிட, ஞானத்தலைவர் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற மக்களுக்கெல்லாம், ஞானவாழ்வு சித்திக்கும் என்பதை சத்தியமாக அறியலாம்.
குரு உபதேசம் – 3511
முருகனை வணங்கிட, நரகமும், சொர்க்கமுமாக இருக்கின்ற இந்த உடம்பை அறிந்து, தவமுயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பதே ஞான சித்தியாகும் என்று அறியலாம்.