Prasanna
குரு உபதேசம் – 3497
முருகனை வணங்கிட, முருகனே சத்தும் சித்துமாக இருப்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3496
முருகனை வணங்கிட, தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்கின்ற பாவிகளை பார்த்தாலே, மாபாவியை பார்த்த பாவம் சூழ்ந்து பார்த்தவருக்கும் நோய் உண்டாகும் என்பதை அறிந்து உயிர்க்கொலை செய்த பாவிகளை பார்ப்பதையே தவிர்க்கும் பண்பை பெறலாம்.