Prasanna
குரு உபதேசம் – 3469
முருகனை வணங்கிட, நாம் செலுத்துகின்ற பக்தியை ஏற்றுக்கொண்டு, நாமும் அவனைப்போல் ஆகலாம் என்கிற உண்மையையும், அதற்குரிய வழிமுறைகளை வாய்ப்புகளையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3468
முருகனை வணங்கிட, இந்த பிரபஞ்சத்திலே எந்த ஒன்று தோன்றினாலும், அது இயற்கை நியதிக்கு உட்பட்டு தோன்றிய அனைத்தும் ஒரு கால பரியந்தத்தில் அழிந்தே தீரும். ஆனால், எல்லாம்வல்ல முருகன் அருள் கிடைக்குமானால் அழியாது அழிவிலிருந்து மீண்டு, மீண்டும் தோன்றாமல் தம்மை காத்து என்றும் அழியா நிலைதனை பெறலாம். அதாவது பழமானது மேலும் பழுத்தால் வீழ வேண்டும் என்பது இயற்கை நியதி. ஆனால் ஞானபண்டிதன் ஆசியை பெற்றால் பழம் மீண்டும் காயாகும். காயான பழம் மீண்டும் பழம் ஆகவே … Read more
குரு உபதேசம் – 3467
முருகனை வணங்கிட, ஞானவாழ்வு உண்டு என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்ற ஒன்று உண்டு என்பதையும் அறிந்து கொள்ளலாம்.