Prasanna
குரு உபதேசம் – 4011
முருகனை வணங்கிட, உயிர்க்கொலை செய்யாது புலால் உண்ணாதிருக்கவும் உள்ள வாய்ப்பையும், சைவ நெறிகளை கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வைராக்கியமும் அறிவையும் பெறலாம்.
குரு உபதேசம் – 4010
முருகனை பூஜித்திட, பொறிபுலன்களை அடக்கவும், உண்மைப் பொருளை அடையவும் வாய்ப்பை பெறலாம்.