Prasanna
குரு உபதேசம் – 3451
முருகப்பெருமான் திருவடிகளை வணங்குதலான திருவடி பூஜையும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வந்தால், வளர்பிறை போன்று அறிவு தெளிவாகி வரும். பூஜையும் அன்னதானமும் செய்யாவிட்டால் நாளுக்கு நாள் அறிவு தேய்பிறை போல தேய்ந்து இருண்டே போய்விடும்.
குரு உபதேசம் – 3450
முருகா என்றால், பொறிபுலன்களை அடக்கவும், உண்மைப் பொருளை அடையவும் வாய்ப்பை பெறலாம்.