Prasanna
குரு உபதேசம் – 3438
முருகா என்றால், தயவே வடிவான முருகனது திருவடியைப் பற்றினாலன்றி, ஒருவனுக்கு தயை சிந்தை வராது என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3437
முருகா என்றால், தவம், பக்தி, யோகம், ஞானம், சித்தி அனைத்தும் முருகனே என்பதை அறியலாம். அனைத்தும் முருகனே என்றறிவதே சிறப்பறிவாகும்.
குரு உபதேசம் – 3436
முருகா என்றால், ஞான வாழ்விற்குரிய அறிவைப் பெற்று, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்ற அறிவைப் பெறுவார்கள்.