Prasanna
குரு உபதேசம் – 3409
தான் அடைந்த பேரின்பத்தை தனது அடியவர்களுக்கும் அருளி கடைத்தேற்றி, காத்து அருள் செய்ய வல்லவன் முருகப்பெருமான்தான் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3408
எந்த அளவிற்கு தானதருமங்களை செய்கிறோமோ, எந்த அளவிற்கு பூஜைகள் செய்கிறோமோ, அந்த அளவிற்கு ஞானியர் திருவடியை பற்றும் முயற்சியில் விரைந்து முன்னேறலாம்.
குரு உபதேசம் – 3407
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!! என்று காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் மந்திர ஜெபம்தனை ஜெபித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
குரு உபதேசம் – 3406
உடல் வளம், மனவளம், ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிறப்பறிவு ஆகிய அனைத்தையும் பெறலாம்.