குரு உபதேசம் – 3388
காலனாகிய எமனை வென்று வெற்றி கண்ட முதல் தலைவன் முருகன்தான் என்பதை அறியலாம்.
காலனாகிய எமனை வென்று வெற்றி கண்ட முதல் தலைவன் முருகன்தான் என்பதை அறியலாம்.
ஞானம் என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் உருவாக்கப்பட்டதாகும். ஞானம் என்பதே அறிவு, தெளிவு, உண்மை என்பதை அறியலாம். ஞானமே உண்மை, உண்மையே ஞானம். முருகனே ஞானம், ஞானமே உண்மை.
முருகப்பெருமான் திருவடியை பூசித்து ஆசி பெறுவதே சிறந்த பக்தி மார்க்கம் என்பதை அறியலாம்.