Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3946

முருகா என்றால், நாம் மேற்கொள்ளும் அந்தரங்க பூஜைக்கும் (தனித்து செய்யும் பூஜை), அன்னதானத்திற்கும் நமக்கு உற்றவர்களாய் உள்ள மனைவி, மக்கள், சகோதரர், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாம் தடையாய் இருந்தாலும் சரி, உதவாவிட்டாலும் சரி முருகனை வணங்கிட வணங்கிடவே முருகன் அருள்கூடி நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றிட தேவையான பூஜைக்கும், தானதருமங்களிற்கும் நமக்கு உதவாது முரண்பட்ட அனைவரையும் அந்த ஞானத்தலைவன் முருகனே அவர்களுள் சார்ந்து அவர்களது மனதினை மாற்றி முரண்பட்டோரையும், முரண்பாடற்றவராய் மாற்றி உதவுபவர்களாக மாற்றித் தருவான் … Read more

குரு உபதேசம் – 3945

முருகா என்றால், ஒரு உயிர், கொலை செய்யப்படும்போது அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை அறியக்கூடிய உணர்வை தந்து, பிறஉயிர்களுக்கு இனி மேலும் துன்பம் செய்யக்கூடாது என்ற உறுதியைதந்து இதுவரை நாம் செய்த இந்த மகாபாதக செயலின் பாவத்திலிருந்து விடுபட முருகனிடத்து மன்றாடுவான்.

குரு உபதேசம் – 3944

முருகா என்றால், பிறவாமைக்கு உரிய அறிவைப் பெற்று அந்த பிறவாமையை அடைவதற்கான தவங்களை மேற்கொண்டு, தவமுயற்சிகளில் வெற்றி பெற்று பிறவாமையெனும் நிலையையும் அடையலாம்.

குரு உபதேசம் – 3943

முருகா என்றால், புண்ணிய பலமும் அருள் பலமும் பெருகுவதோடு நாம் விரும்பிய அனைத்தையும் அடைய அருள் செய்வான் முருகப்பெருமான்.