Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3932

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானிகள் நாமங்களை சொல்லி பூஜித்து ஆசி பெறுகின்ற மக்களுக்கு, முருகனருளால் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் தகுதியுள்ள நட்பும் அமையப்பெற்று நலமான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3931

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய, பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி, இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3930

முருகா என்றால், கைகள் பெற்ற பயனே பிறருக்கு கொடுப்பதுதான். அப்படி பிறருக்கு கொடுப்பதற்காகவே அளிக்கப்பட்ட கைகளை தர்மம் செய்ய பயன்படுத்தாவிட்டால், கைகள் இருந்தும் பயனில்லை என்பதை அறியலாம்.