Prasanna
குரு உபதேசம் – 3890
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அறத்தின் இயல்பு, பொருளின் இயல்பு, இன்பத்தின் இயல்பு, வீடுபேறு இயல்பு ஆகியவற்றை அறிந்து கொள்கின்ற அறிவைப் பெறலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
குரு உபதேசம் – 3889
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உண்மையான சாதுசங்கம் ஒன்று உண்டென்றால், அது முருகப்பெருமான் தலைமையேற்று நடத்துகின்ற ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலாகும். குடிலதனிலே வந்து அரங்க தரிசனம் பெற்றிட்டால், அரங்கனாய் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானின் அருளைப் பெற்றுவிட்டால் நாட்டினிலே இயற்கை சீற்றங்கள் கட்டுப்படும், மிகுதி மழை இருக்காது, பருவமழை தவறாது பெய்யும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3888
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. … Read more